Film Fund Application / Connect Movie Producers

திரைப்படத்துக்கான தயாரிப்பாளரை எவ்வாறு தொடர்புகொள்வது?

 

மிக அற்புதமாக எழுதப்பட்ட கதை அல்லது திரைக்கதையை நீங்கள் தயாரித்து வைத்திருக்க முடியும், ஆனால் அதை தயாரிக்க கூடிய ஒரு தயாரிப்பாளரை கண்டுபிடிப்பதில் தான் பலருடைய திரையுலக எதிர்காலமே தங்கியுள்ளது. அப்படியான ஒரு தயாரிப்பாளர்களை தொடர்புபடுத்தும் உலகளாவிய களத்தை அமைத்து தருவதே இந்த பக்கம்.

கீழே காணப்படும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதன்மூலம் உங்கள் கதைக்கான ஒரு தயாரிப்பாளரை தொடர்புபடுத்தக்கூடிய ஒரு பக்கத்துக்குள் உங்களை இணைக்கின்றோம்.

உங்களுக்கான ஒரு தயாரிப்பாளர் கிடைக்கும்வரை இந்த பக்கத்தில் நீங்கள் இருப்பீர்கள். உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்து உங்கள் கதைக்கான ஒரு தயாரிப்பாளர் உங்களை தொடர்புகொள்ளலாம்.

அத்துடன்

உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழருக்கான திரைப்பட விழாக்கள் என்பது மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன. இந்த குறையை போக்கும்முகமாக இந்திய மற்றும் இலங்கைக்கு அப்பால், தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் டொரோண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2020 முதல் நடைபெறுகின்றது.

இவ்வருடம் (2021) செப்டெம்பர் மாதம் இரண்டாவது திரைப்பட விழா மிகவும் சிறப்பாக நடந்துமுடிந்துள்ளது. 

இந்த விழாவின் ஒருபகுதியாக வெற்றிபெற்ற திரைப்பட தயாரிப்பாளர் / இயக்குனர்  இவர்களில் ஒரு படைப்புக்கு  ஒரு (1) முழுநீள திரைப்படத்தை தயாரிப்பதற்கு $50000 கடனுதவியையும் (Loan for 1 person), 3 குறுந்திரைப்படம் தயாரிப்பதற்கான (Grant) $2000 (Upto $5000 possible) நிதிஉதவியையும் வழங்குகின்றோம்.

அந்த தயாரிப்புகளில் ஒன்றாக உங்கள் கதை அமையலாம்.

இங்கு உங்கள் விண்ணப்பங்களை December 30, 2021 முன் பதிவு செய்யவும். எதிர்வரும் ஜனவரி 15ம் திகதி (2022) தகுதியான விண்ணப்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு நிதி வழங்கப்படும்.

Before applying, review the following information:

For additional questions, email us at info@ttff.ca

Eligibility

  • Applicants must be 18-years of age or older. 
  • Short Film or Documentaries must be 15 minutes or longer in length. We do not fund series. 
  • Animation is okay. Documentary/narrative hybrids will be considered on a case-by-case basis.

 What we are looking for

  • Creative, artful, compelling and innovative storytelling techniques
  • Strong story narrative at the core of the film
  • A unique perspective or approach; use of humor a plus Contemporary relevance
  • Feasibility of the project with respect to its budget, financing, schedule and scope

  Additional Notes

  • You will receive an email from TTIFF (Toronto Tamil Film Festival) confirming your submission. If you do not receive this email, please contact info@ttff.ca and add us to your “safe list”.
  • If you experience issues with Submittable, please let us know and feel free to reach out to support@ttff.ca to assist you further.

$0

Short Film

Enter one sentence describing your Short short film funding to make it

$0

Music Album

Enter a sentence below describing your project for a Music Album funding to make it.

$0

Feature / Documentary Film

Enter a sentence below describing your project for a documentary film funding to make it.
Application Form! / கீழே காணப்படும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
Please fill out all the filed and review time and Result will come January 15th, 2022).